Kongu Manamakkal™

நமது சேவையின் சிறப்பம்சங்கள்

  • உங்கள் ஜாதக விவரங்களை எங்கள் இணையதளத்தில் முற்றிலும் இலவசமாகவும் முழுமையாகவும் பதிவு செய்யலாம்.
  • உங்கள் தகவல்கள் மற்றும் ஜாதகம் கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்த வரன் தேடுபவர்களை எளிதாக சென்றடையும்.
  • ஒருமுறை பதிவு செய்தால் போதும்! உங்கள் திருமணம் முடிந்து, அதுகுறித்த தகவலை எங்களிடம் நீங்கள் தெரிவிக்கும் வரை உங்கள் பதிவு தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.
  • மிகக் குறைந்த கட்டணத்தில், உங்களுக்கு விருப்பமான வரனின் ஜாதக விவரங்களைப் பெறலாம்.
  • கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படுவதால் எங்கள் சேவை, நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களுக்கும் எளிதாக சென்றடைகிறது.
  • டாக்டர்கள், உயர்த்த பதவியில் இருப்பவர்கள் மற்றும் பொருளாதார நிலையில் உயர் நிலையில் இருப்பவர்களுக்கு எலைட் என்று தனி பகுதியாக அமைத்து பதிவேற்றம் செய்யப்படுகிறது.
  • நம் கொங்கு உறவுகளை இணைக்கும் நம்பிக்கையான திருமண சேவை – கொங்கு மணமக்கள்.
MEMBER LOGIN
REGISTER FREE
Your relationship to the person you're registering
+ =

உங்கள் துணையைத் தேடுங்கள்

Advanced Search

to
Click a star to select it, click again to unselect — no need to hold Ctrl/Cmd.